உரோமன் உல்ரிச் செக்சில்

உரோமன் உல்ரிச் செக்சில் (Roman Ulrich Sexl) (19 அக்தோபர் 1939 – 10 ஜூலை 1986) ஒரு தலயாய ஆத்திரியக் கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார். இவர் சிறப்பு சார்பியல் நூல்களுக்காகப் பெயர்பெற்றவர்.

உரோமன் உல்ரிச் செக்சில்
Roman Ulrich Sexl
பிறப்பு(1939-10-19)19 அக்டோபர் 1939
வியன்னா, ஆத்திரியா
இறப்பு10 சூலை 1986(1986-07-10) (அகவை 46)
வியன்னா, ஆத்திரியா
தேசியம்ஆத்திரி யர்
துறைகோட்பாட்டு இயற்பியல்
பணியிடங்கள்வியன்னா பல்கலைக்கழகம், மியாமி பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்வியன்னா பல்கலைக்கழகம்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
இரேசா மன்சவுரி
அறியப்படுவதுபொது சார்பையல் பங்களிப்புகள், சிறப்பு சார்பியல் நூல்கள்
விருதுகள்இரிச்சர்டு வோகில் பரிசு

வாழ்க்கை தொகு

இவர் பீட்டர் சி. அய்ச்சல்பர்குடன் இணைந்து வெளியிட்ட "பொருண்மையற்ற துகளின் ஈர்ப்புப் புலம் பற்றி" எனும் வெளியீடு அடிக்கடி சான்று காட்டப்படும் கட்டுரை ஆகும்.[1]

இவர் 1972 இல் இருந்து வியன்னா பல்கலைக்கழகத்தில் அண்டவியல், பொது சார்பியல் பேராசிரியராக இருந்தார். இவர் 1971 முதல் 1975 வரை ஆத்திரியக் கல்விக்கழகத்தில் விண்வெளித் தேட்ட நிறுவன இயக்குநராக இருந்தார்.

இவர் 1980 இல் இராபர்ட் விச்சார்டு போகில் ப்ரிசைப் பெற்றார்.[2] இப்போது ஆண்டுதோறும் இயற்பியல் கற்பித்தல் சாதனைக்கான உரோமன் உல்ரிச் செக்சில் பரிசு வழங்கப்படுகிறது.

வெளியீடுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உரோமன்_உல்ரிச்_செக்சில்&oldid=3383831" இலிருந்து மீள்விக்கப்பட்டது