உலகத் தமிழர் பேரவை

உலகத் தமிழர் பேரவை பல்வேறு நாடுகளின் நாட்டு தமிழர் அமைப்புகளின் ஒரு கூட்டு அமைப்பாகும். ஈழத் தமிழர்களின் மனித உரிமைகளையும், தன்னாட்சியும், தாயகத்தையும் வலியுறுத்தும் அமைப்பாகும். இது மக்காளாட்சி, அறவழி, பன்னாட்டு விழுமியங்களுக்கு ஏற்ப முன்னெடுக்கப்படுகிறதாக கூறப்படுகிறது.[1]

உறுப்பு அமைப்புகள் தொகு

ஐரோப்பா தொகு

ஆசியா தொகு

  • Tamils Relief Fund - Malaysia

அசுத்திரேலியா தொகு

வட அமெரிக்கா தொகு

திட்டங்கள் தொகு

  • Sponsorship Programs
  • மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தல்

மேற்கோள்கள் தொகு

  1. GTF an independent, international organization which adheres to the principles of democracy and non-violence and derives its strength from grassroots organizations of the Tamil Diaspora that will work in solidarity with Tamils in Eelam [1] பரணிடப்பட்டது 2010-02-27 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலகத்_தமிழர்_பேரவை&oldid=3343703" இலிருந்து மீள்விக்கப்பட்டது