உலக தடகள போட்டிகள்

உலக தடகள வாகையாளர் போட்டிகள் (World Athletics Championships) இரண்டாண்டுக்கு ஒரு முறை உலக தடகள அமைப்பால் நடத்தப்படும் தடகள போட்டிகளாகும். 1976 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளின் பட்டியலிருந்து 50 கி.மீ நடை போட்டியை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்த உலக தடகள அமைப்பு, தடகள போட்டிகளுக்கு என்றே தனியாக வாகையாளர் போட்டிகளை நடத்தத் துவங்கியது.[1].

உலக தடகள சாம்பியன்ஷிப்
காலப்பகுதிஇரண்டாண்டுக்கு ஒரு முறை
துவக்கம்1983
முந்தைய நிகழ்வு2019
அடுத்த நிகழ்வு2022
அமைப்பாளர்உலக தடகள அமைப்பு
வலைத்தளம்
worldathletics.org

1980ஆம் ஆண்டு வரை ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் வெற்றி பெற்றவரே உலக வாகையாளராக அறியப்பட்டார். உலக வாகையாளர் போட்டிகளின் அறிமுகத்தால் அந்த நடைமுறை மாற்றம் பெற்று தற்பொழுது உலக வாகையாளர் போட்டியில் வெற்றி பெறுபவரே உலக வாகையாளராக அறியப்படுகிறார்.

போட்டிகள் தொகு

பதிப்பு ஆண்டு நகரம் நாடு தேதி இருக்கைகள் போட்டிகள் பங்கேற்ற நாடுகள் பங்கேற்ற வீரர்கள் விருது பட்டியலில் முதலிடம் பெற்ற நாடு
1976 மால்மோ   Sweden 18 செப்டம்பர் 30,000 1 20 42   Soviet Union
1980 சித்தர்டு   Netherlands 14 – 16 ஆகஸ்ட் 22,000 2 22 42   East Germany
1 1983 எல்சிங்கி   Finland 7 – 14 ஆகஸ்ட் 50,000 41 153 1,333   East Germany
2 1987 உரோம்   Italy 28 ஆகஸ்ட் – 6 18 செப்டம்பர் 60,000 43 156 1,419   East Germany
3 1991 தோக்கியோ   Japan 23 ஆகஸ்ட் – 1 18 செப்டம்பர் 48,000 43 162 1,491   United States
4 1993 இசுடுட்கார்ட்   Germany 13 – 22 ஆகஸ்ட் 70,000 44 187 1,630   United States
5 1995 கோதென்பெர்க்   Sweden 5 – 13 ஆகஸ்ட் 42,000 44 190 1,755   United States
6 1997 ஏதென்ஸ்   Greece 1 – 10 ஆகஸ்ட் 75,000 44 197 1,785   United States
7 1999 செவீயா   Spain 20 – 29 ஆகஸ்ட் 70,000 46 200 1,750   United States
8 2001 எட்மன்டன்   Canada 3 – 12 ஆகஸ்ட் 60,000 46 189 1,602   Russia
9 2003 பாரிஸ்   France 23 – 31 ஆகஸ்ட் 78,000 46 198 1,679   United States
10 2005 எல்சிங்கி   Finland 6 – 14 ஆகஸ்ட் 45,000 47 191 1,687   United States
11 2007 ஒசாக்கா   Japan 24 ஆகஸ்ட் – 2 செப்டம்பர் 45,000 47 197 1,800   United States
12 2009 பெர்லின்   Germany 15 – 23 ஆகஸ்ட் 74,000 47 200 1,895   United States
13 2011 தேகு   South Korea 27 ஆகஸ்ட் – 4 செப்டம்பர் 65,000 47 199 1,742   United States
14 2013 மாஸ்கோ   Russia 10 – 18 ஆகஸ்ட் 78,000 47 203 1,784   United States
15 2015 பெய்ஜிங்   China 22 – 30 ஆகஸ்ட் 80,000 47 205 1,761   Kenya
16 2017 இலண்டன்   United Kingdom 4 – 13 ஆகஸ்ட் 60,000 48 199 1,857   United States
17 2019 தோகா   Qatar 27 செப்டம்பர் – 6 அக்டோபர் 48,000 49 206 1,775   United States
18 2022 யூஜின்   United States 15 – 24 ஜூலை[2][3] 30,000 49 192 1,972
19 2023 புடாபெசுட்டு   Hungary 18 – 27 ஆகஸ்ட் 40,000
20 2025 தோக்கியோ   Japan 68,000

மேற்கோள்கள் தொகு

  1. Peter Matthews. Historical Dictionary of Track and Field. p. 217.
  2. Dates confirmed for World Athletics Championships Oregon 2022
  3. World Athletics Championships in Oregon moved to July in 2022
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_தடகள_போட்டிகள்&oldid=3502724" இலிருந்து மீள்விக்கப்பட்டது