ஊத்துக்குளி தொடருந்து நிலையம்

தமிழ்நாட்டில் உள்ள தொடருந்து நிலையம்

   

ஊத்துக்குளி
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்ஊத்துக்குளி தொடருந்து நிலையம், தமிழ் நாடு, இந்தியா
ஆள்கூறுகள்11°09′17″N 77°26′44″E / 11.1547°N 77.4456°E / 11.1547; 77.4456
ஏற்றம்300 மீட்டர்கள் (980 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்[[ சேலம் சந்திப்பு தொடருந்து நிலையம்| சேலம் சந்திப்பு]]–ஷொறணூர் சந்திப்பு வழித்தடம்
நடைமேடை2
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுUKL
இந்திய இரயில்வே வலயம் தென்னக இரயில்வே
இரயில்வே கோட்டம் சேலம்
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்இரட்டை மின் பாதை
அமைவிடம்
ஊத்துக்குளி is located in இந்தியா
ஊத்துக்குளி
ஊத்துக்குளி
இந்தியா இல் அமைவிடம்
ஊத்துக்குளி is located in தமிழ் நாடு
ஊத்துக்குளி
ஊத்துக்குளி
ஊத்துக்குளி (தமிழ் நாடு)
Map

ஊத்துக்குளி தொடருந்து நிலையம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளியில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இது விஜயமங்கலம் திருப்பூர் கூலிபாளையம் இடையில் அமைந்துள்ளது.[1][2][3][4] கோவை-ஈரோடு ரயில்கள் செல்லும் வழியில் கோவை வடக்கு, பீளமேடு, இருகூர், சூலூர் சாலை, சோமனூர், வஞ்சிபாளையம், திருப்பூர், ஊத்துக்குளி, விஜயமங்கலம், ஈங்கூர், பெருந்துறை, தொட்டிபாளையம் ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "Uttukuli station – 12 Train Departures SR/Southern Zone – Railway".
  2. karthik. "Uttukuli Railway Station Map/Atlas SR/Southern Zone - Railway Enquiry". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2022-07-03.
  3. "Uttukuli Railway Station (UKL) : Station Code, Time Table, Map, Enquiry". www.ndtv.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-03.
  4. TTI. "UKL / Uttukuli Railway Station | Train Arrival / Departure Timings at Uttukuli". www.totaltraininfo.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-03.
  5. "ஏப்.1 முதல் கோவை - ஈரோடு இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்". Hindu Tamil Thisai. 2022-03-21. பார்க்கப்பட்ட நாள் 2023-05-03.