ஊமை ஜனங்கள்

ஊமை ஜனங்கள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெயபாரதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்யராஜ், பிரீத்தா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ஊமை ஜனங்கள்
இயக்கம்ஜெயபாரதி
தயாரிப்புசண்முகம்பாலா
கவிதியுகா கிரியேஷன்ஸ்
இசைகங்கை அமரன்
நடிப்புபாக்யராஜ்
பிரீத்தா
வெளியீடுதிசம்பர் 17, 1984
நீளம்3500 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

துணுக்குகள் தொகு

  • தேநீர் என்னும் நாவலின் அடிப்படையில் வெளிவந்த இத்திரைப்படம் ஊமை ஜனங்கள் என் பெயர் மாற்றம் செய்யப்பட்டு திரையிடப்பெற்றது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊமை_ஜனங்கள்&oldid=3942548" இலிருந்து மீள்விக்கப்பட்டது