ஊரு ஹஸ்தம் என்பது இந்து சமய இறை சிற்பங்களிலும், இறை ஓவியங்களிலும் தொடையின் மீது கையை வைத்திருக்கும் அமைப்பாகும். நின்ற திருமேனி சிற்பங்களில் இடது கையாது தொடையின் மீது வைக்கப்பட்டவைகள் உள்ளன. இதனை ஊரு முத்திரை என்றும் அழைப்பர். ஊரு என்றால் தொடை என்ற பொருளில் இந்த முத்திரை அழைக்கப்படுகிறது.

ஊரு ஹஸ்தினைக் குறிக்கின்ற கோட்டோவியம்

பொதுவாக சிற்பங்கள் மற்றும் ஓவியங்களில் இடது கையே தொடையின் மீது வைக்கப்பட்ட நிலையில் உள்ளது. அவ்வாறு வைக்கப்பட்ட கையானது அழுந்தப் பற்றாமல் இருக்குமாறு உள்ளன.

சிற்பங்கள் தொகு

ஆதாரங்கள் தொகு

  1. http://www.tamilvu.org/tdb/titles_cont/sculpture/html/hariharar.htm
  2. [குழந்தைப்பேறு கிட்ட முளைப்பயறு பிரார்த்தனை! 16 மே 2016 தினமலர்]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊரு_ஹஸ்தம்&oldid=3714429" இலிருந்து மீள்விக்கப்பட்டது