எங்க ஊரு கண்ணகி

எங்க ஊரு கண்ணகி 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

எங்க ஊரு கண்ணகி
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புகே. ரஞ்சித்குமார்
ரஞ்சித் ஆர்ட்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசரத்பாபு
சரிதா
சீமா
வெளியீடுபெப்ரவரி 6, 1981
நீளம்4261 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எங்க_ஊரு_கண்ணகி&oldid=3267023" இலிருந்து மீள்விக்கப்பட்டது