எசுயி என்பவர் செங்கிஸ் கானின் மனைவியரில் ஒருவர் ஆவார். இவர் தாதர் இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். 

இவருக்குத் தூல் ஆற்றின் பகுதிகள் ஆட்சி செய்ய ஒதுக்கப்பட்டன.[1] 

இவர் கி.பி. 1226ல் தாங்குடுகளுக்கு எதிரான படையெடுப்பின் போது செங்கிஸ் கானுடன் சென்றார். செங்கிஸ் கானுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டபோது அதனை மறைக்க எசுயி அரசைக் கவனித்துக் கொண்டார்.[2]

குறிப்புகள் தொகு

  1. Weatherford. The Secret History of the Mongol Queens. பக். 28. 
  2. Weatherford. The Secret History of the Mongol Queens. பக். 82. 

ஆதாரங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எசுயி&oldid=3580631" இலிருந்து மீள்விக்கப்பட்டது