எசு. சேதுராமன்

இந்திய அரசியல்வாதி

எசு. சேதுராமன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிவகங்கை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில், சிவகங்கை தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2]

எசு. சேதுராமன்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்(s)சிவகங்கை, தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்வாதி

வகித்த பதவிகள் தொகு

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1967 சிவகங்கை திமுக
1971 சிவகங்கை திமுக

மேற்கோள்கள் தொகு

  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2016-08-02.
  2. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2016-08-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசு._சேதுராமன்&oldid=3943064" இலிருந்து மீள்விக்கப்பட்டது