எச்டி 190007, (HD 190007) கிளீசு 775 என்றும் அழைக்கப்படுகிறது. இது பருந்து விண்மீன் குழுவில் உள்ள ஒரு விண்மீனாகும் . கையாவின் இடமாறு அளவீடுகள் விண்மீனை 41.5 ஒளியாண்டுகள் (12.7 புடைநொடிகள்) தொலைவில் வைத்தன.

எச்டி 190007

Four representative light curves for HD 190007, adapted from Burt et al. (2020)[1]
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Aquila
வல எழுச்சிக் கோணம் 20h 02m 47.04569s[2]
நடுவரை விலக்கம் +03° 19′ 34.2658″[2]
தோற்ற ஒளிப் பொலிவு (V)7.46[1]
இயல்புகள்
விண்மீன் வகைK5 V[3]
U−B color index+1.09[4]
B−V color index+1.11[4]
மாறுபடும் விண்மீன்BY Dra[5]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)−30.49±0.12[2] கிமீ/செ
Proper motion (μ) RA: −90.383 மிஆசெ/ஆண்டு
Dec.: 119.430 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)78.6465 ± 0.0198[2] மிஆசெ
தூரம்41.47 ± 0.01 ஒஆ
(12.715 ± 0.003 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)6.91[6]
விவரங்கள்
திணிவு0.77±0.02[1] M
ஆரம்0.80[7] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.50[8]
ஒளிர்வு0.24[7] L
வெப்பநிலை4610±20[1] கெ
சுழற்சி28.626±0.046 d[1]
வேறு பெயர்கள்
V1654 Aql, BD+02°4076, GJ 775, HD 190007, HIP 98698, SAO 125379[9]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
ARICNSdata

எச்டி 190007 என்பது BY வகை டிரகோனிசு மாறியாகும் . இது 0.77 M பொருண்மை கொண்ட K-வகை முதன்மை வரிசை விண்மீனாகும் .

கோள் அமைப்பு தொகு

நெருங்கிய வட்டணையில் எச்டி 190007 பி கோள் முதன்முதலில் 2020 ஆம் ஆண்டில் ஆர-வேக முறையால் கண்டறியப்பட்டது. இது 2023 ஆம் ஆண்டில் புதுப்பித்து வெளியிடப்பட்டது.

எச்டி 190007 தொகுதி[1][10]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b ≥15.5+1.2
−1.3
 M
0.092±0.0008 11.724128(99) 0.136+0.085
−0.080

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Burt, Jennifer; Feng, Fabo; Holden, Bradford; Mamajek, Eric E.; Huang, Chelsea X.; Rosenthal, Mickey M.; Wang, Songhu; Butler, R. Paul et al. (2021). "A Collage of Small Planets from the Lick–Carnegie Exoplanet Survey: Exploring the Super-Earth and Sub-Neptune Mass Regime". The Astronomical Journal 161 (1): 10. doi:10.3847/1538-3881/abc2d0. Bibcode: 2021AJ....161...10B. 
  2. 2.0 2.1 2.2 2.3 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G.  Gaia DR3 record for this source at VizieR.
  3. Kirkpatrick, J. D. et al. (1991). "A standard stellar spectral sequence in the red/near-infrared - Classes K5 to M9". Astrophysical Journal Supplement Series 77: 417. doi:10.1086/191611. Bibcode: 1991ApJS...77..417K. 
  4. 4.0 4.1 Mermilliod, J.-C. (1986). "Compilation of Eggen's UBV data, transformed to UBV (unpublished)". Catalogue of Eggen's UBV Data. Bibcode: 1986EgUBV........0M. http://cdsads.u-strasbg.fr/cgi-bin/nph-bib_query?1986EgUBV........0M&db_key=AST&nosetcookie=1. 
  5. Samus, N. N.Expression error: Unrecognized word "etal". (2009). "VizieR Online Data Catalog: General Catalogue of Variable Stars (Samus+ 2007-2013)". VizieR On-line Data Catalog: B/GCVS. Originally Published in: 2009yCat....102025S 1: B/gcvs. Bibcode: 2009yCat....102025S. 
  6. Anderson, E.; Francis, Ch. (2012). "XHIP: An extended hipparcos compilation". Astronomy Letters 38 (5): 331. doi:10.1134/S1063773712050015. Bibcode: 2012AstL...38..331A. 
  7. 7.0 7.1 Chandler, Colin Orion; McDonald, Iain; Kane, Stephen R. (2016). "The Catalog of Earth-Like Exoplanet Survey Targets (CELESTA): A Database of Habitable Zones Around Nearby Stars". The Astronomical Journal 151 (3): 59. doi:10.3847/0004-6256/151/3/59. Bibcode: 2016AJ....151...59C. 
  8. Mishenina, T. V.; Pignatari, M.; Korotin, S. A.; Soubiran, C.; Charbonnel, C.; Thielemann, F.-K.; Gorbaneva, T. I.; Basak, N. Yu. (2013). "10.1051/0004-6361/201220687". Astronomy & Astrophysics 552: A128. doi:10.1051/0004-6361/201220687. Bibcode: 2013A&A...552A.128M. 
  9. "HD 190007". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 4 September 2017.
  10. Stalport, M.Expression error: Unrecognized word "etal". (August 2023). "A review of planetary systems around HD 99492, HD 147379 and HD 190007 with HARPS-N". Astronomy & Astrophysics. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டி_190007&oldid=3828363" இலிருந்து மீள்விக்கப்பட்டது