எதிப 60863 (HD 60863) என்பது நாய்க்குட்டிகள் விண்மீன் குழுவிபில் உள்ள ஒரு B8V வகை (நீல முதன்மை-வரிசை) விண்மீனாகும் . அதன் தோற்றப் பொலிவுப் பருமை 4.65 ஆகும். மேலும், இது இடமாறு அடிப்படையில் தோராயமாக 222 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

HD 60863

Location of HD 60863 (circled)
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Puppis
வல எழுச்சிக் கோணம் 07h 35m 22.89366s[1]
நடுவரை விலக்கம் -28° 22′ 09.5735″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)4.65[2]
இயல்புகள்
விண்மீன் வகைB8V[3]
U−B color index-0.43[4]
B−V color index-0.12[4]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)+3.30[5] கிமீ/செ
Proper motion (μ) RA: -65.93[1] மிஆசெ/ஆண்டு
Dec.: -19.73[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)14.72 ± 0.67[1] மிஆசெ
தூரம்220 ± 10 ஒஆ
(68 ± 3 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)0.46[2]
விவரங்கள்
திணிவு3.23[6] M
ஆரம்2.1[7] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.29[8]
ஒளிர்வு120[6] L
வெப்பநிலை12,680[6] கெ
சுழற்சி வேகம் (v sin i)203[6] கிமீ/செ
வேறு பெயர்கள்
p Puppis, CD-28°4566, CCDM J07354-2823A, GC 10178, GSC 06551-03461, HIP 36917, HR 2922, HD 60863, SAO 174058, WDS J07354-2822A
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

முதன்மைக்கு கூடுதலாக, நெடுந்தொலைவு இணைகளான B விண்மீன் 9.13 பருமையும் பிரிப்பு 36.9" பிரிப்பும் C விண்மீன் 10.44 பருமையும் B இலிருந்து 43.1" பிரிப்பும் கொண்டுள்ளன. [9]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Van Leeuwen, F. (2007). "Validation of the new Hipparcos reduction". Astronomy and Astrophysics 474 (2): 653–664. doi:10.1051/0004-6361:20078357. Bibcode: 2007A&A...474..653V.  Vizier catalog entry
  2. 2.0 2.1 Anderson, E.; Francis, Ch. (2012). "XHIP: An extended hipparcos compilation". Astronomy Letters 38 (5): 331. doi:10.1134/S1063773712050015. Bibcode: 2012AstL...38..331A.  Vizier catalog entry
  3. Hoffleit, D.; Warren, W. H. (1995). "VizieR Online Data Catalog: Bright Star Catalogue, 5th Revised Ed. (Hoffleit+, 1991)". VizieR On-line Data Catalog: V/50. Originally Published in: 1964BS....C......0H 5050. Bibcode: 1995yCat.5050....0H. 
  4. 4.0 4.1 Mallama, A. (2014). "Sloan Magnitudes for the Brightest Stars". The Journal of the American Association of Variable Star Observers 42 (2): 443. Bibcode: 2014JAVSO..42..443M. Vizier catalog entry
  5. Kharchenko, N.V.; Scholz, R.-D.; Piskunov, A.E.; Röser, S.; Schilbach, E. (2007). "Astrophysical supplements to the ASCC-2.5: Ia. Radial velocities of ~55000 stars and mean radial velocities of 516 Galactic open clusters and associations". Astronomische Nachrichten 328 (9): 889. doi:10.1002/asna.200710776. Bibcode: 2007AN....328..889K. 
  6. 6.0 6.1 6.2 6.3 Zorec, J.; Royer, F. (2012). "Rotational velocities of A-type stars". Astronomy & Astrophysics 537: A120. doi:10.1051/0004-6361/201117691. Bibcode: 2012A&A...537A.120Z.  Vizier catalog entry
  7. Allende Prieto, C.; Lambert, D. L. (1999). "Fundamental parameters of nearby stars from the comparison with evolutionary calculations: Masses, radii and effective temperatures". Astronomy and Astrophysics 352: 555–562. Bibcode: 1999A&A...352..555A.  Vizier catalog entry
  8. David, Trevor J.; Hillenbrand, Lynne A. (2015). "The Ages of Early-Type Stars: Strömgren Photometric Methods Calibrated, Validated, Tested, and Applied to Hosts and Prospective Hosts of Directly Imaged Exoplanets". The Astrophysical Journal 804 (2): 146. doi:10.1088/0004-637X/804/2/146. Bibcode: 2015ApJ...804..146D.  Vizier catalog entry
  9. Mason, Brian D.; Wycoff, Gary L.; Hartkopf, William I.; Douglass, Geoffrey G.; Worley, Charles E. (2001). "The 2001 US Naval Observatory Double Star CD-ROM. I. The Washington Double Star Catalog". The Astronomical Journal 122 (6): 3466. doi:10.1086/323920. Bibcode: 2001AJ....122.3466M. https://archive.org/details/sim_astronomical-journal_2001-12_122_6/page/3466. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டி_60863&oldid=3852405" இலிருந்து மீள்விக்கப்பட்டது