எடுல்ஜி அய்பரா

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

எடுல்ஜி அய்பரா (Edulji Aibara, பிறப்பு: ஏப்ரல் 25 1914, இறப்பு: நவம்பர் 7 2000) இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 1934 – 1959 ஆண்டுகளில் 71 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

எடுல்ஜி அய்பரா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்எடுல்ஜி அய்பரா
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பங்குதுடுப்பாட்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதது
ஆட்டங்கள் 71
ஓட்டங்கள் 3819
மட்டையாட்ட சராசரி 36.72
100கள்/50கள் 9/18
அதியுயர் ஓட்டம் 144*
வீசிய பந்துகள் 116
வீழ்த்தல்கள் 2
பந்துவீச்சு சராசரி 39.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 1/5
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
15/0
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 30 1959
"https://ta.wikipedia.org/w/index.php?title=எடுல்ஜி_அய்பரா&oldid=3718774" இலிருந்து மீள்விக்கப்பட்டது