ஏற்றுமானூர்
(எட்டுமனூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஏற்றுமானூர் (Ettumanoor) இந்தியாவின் கேரளா மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்திலுள்ள ஒரு முக்கிய நகரம். இந்நகரத்திலிருந்து வட கிழக்கில் 11 கிலோமீட்டர் தொலைவில் கோட்டயம் நகரமும், 65 கிலோ மீட்டர் தொலைவில் கொச்சி நகரமும் உள்ளன.
ஏற்றுமானூர் | |||||
— நகரம் — | |||||
அமைவிடம் | 9°40′N 76°34′E / 9.67°N 76.57°E | ||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | கேரளா | ||||
மாவட்டம் | கோட்டயம் மாவட்டம் | ||||
அருகாமை நகரம் | கொச்சி | ||||
ஆளுநர் | ஆரிப் முகமது கான்[1] | ||||
முதலமைச்சர் | பினராயி விஜயன்[2] | ||||
மக்களவைத் தொகுதி | கோட்டயம் | ||||
கல்வியறிவு | ~100%% | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு • உயரம் |
• 4 மீட்டர்கள் (13 அடி) | ||||
குறியீடுகள்
|