எண்கண்

(எண்கன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்தியா, தமிழ்நாட்டில், திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் தாலுக்காவில் எண்கண் கிராமம் அமைந்துள்ளது. இங்கு பிரபலமான இந்து கோவிலாக எண்கண் முருகன் கோவில் அமைந்துள்ளது.  

எண்கன்
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்
தமிழ்நாடு
மாவட்டம்
திருவாரூர்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்2,724
மொழிகள்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)

விளக்கப்படங்கள் தொகு

எண்கண் கிராமத்தில்  2001 -ம் கணக்கின்படி மக்கள்தொகை மொத்தம் 2,724.ஆண்கள்-1,359, பெண்கள்-1,365.பாலின விகிதம் 1004..எழுத்தறிவு விகிதம் 67.34 உள்ளது. 

குறிப்புகள் தொகு

Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2011-02-17.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்கண்&oldid=3516583" இலிருந்து மீள்விக்கப்பட்டது