எத்தைனால்

கரிம வேதியியல் சேர்மம்

எத்தைனால் (Ethynol) என்பது C2H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவோர் ஆல்க்கைன் – ஆல்ககால் (ஐனால்) ஆகும். எத்தினோனின் நிலைப்புத்தன்மை குறைந்த அமைப்பு மாற்றியன் எத்தைனால் ஆகும்.

எத்தைனால்
Skeletal formula of ethynol with an implicit hydrogen
Skeletal formula of ethynol with an implicit hydrogen
Spacefill model of ethynol
Spacefill model of ethynol
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
எத்தைனால்[1]
வேறு பெயர்கள்
ஐனால், எத்தினைல் ஆல்ககால், ஐதராக்சியசிட்டைலீன்
இனங்காட்டிகள்
32038-79-2 Y
ChemSpider 110037 N
InChI
  • InChI=1S/C2H2O/c1-2-3/h1,3H N
    Key: QFXZANXYUCUTQH-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 123441
  • OC#C
  • C#CO
பண்புகள்
C2H2O
வாய்ப்பாட்டு எடை 42.04 g·mol−1
அடர்த்தி 0.981கி/செ.மீ
கொதிநிலை 77.1 °C (170.8 °F; 350.2 K) @ 760மி.மீ பாதரசத்தில்
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 14.7 °C (58.5 °F; 287.8 K)
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
41.6 கிலோ யூல் மோல்l−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தாழ் வெப்பநிலை திண்ம ஆர்கான் தளத்தில் எத்தினோனால் எத்தனைனாலாக மாற்றமடைய இயல்கிறது [2][3].

இதையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Ethynol". The PubChem Project. USA: National Center for Biotechnology Information.
  2. Hochstrasser, Remo; Wirz, Jakob (1990). "Reversible Photoisomerisierung von Keten zu Ethinol". Angewandte Chemie 102 (4): 454. doi:10.1002/ange.19901020438. 
  3. Hochstrasser, Remo; Wirz, Jakob (1989). "Ethinol: Photochemische Erzeugung in einer Argonmatrix, IR-Spektrum und Photoisomerisierung zu Keten". Angewandte Chemie 101 (2): 183. doi:10.1002/ange.19891010209. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எத்தைனால்&oldid=3019517" இலிருந்து மீள்விக்கப்பட்டது