எனக்காக காத்திரு

பி. எஸ். நிவாஸ் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

எனக்காக காத்திரு 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நிவாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுமன், சுமலதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]

எனக்காக காத்திரு
இயக்கம்நிவாஸ்
தயாரிப்புநிவாஸ்
நிவேதா கம்பைன்ஸ்
கதைஈ. இராமதாஸ் (உரையாடல்)
இசைஇளையராஜா
நடிப்புசுமன்
சுமலதா
வெளியீடுசெப்டம்பர் 11, 1981
நீளம்3300 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

  • சுமன்
  • சுமலதா
  • நிஷா
  • பானுச்சந்தர்
  • மாலினி
  • ஜனகராஜ்
  • விஜயமாலினி
  • ஆனந்த்
  • செல்வராஜ்
  • சேகர்
  • ஆண்டனி
  • பானுரேகா
  • தேவி
  • ஜெயந்தி
  • நளினா
  • புவனா
  • கீதா
  • சுரேஷ் அறிமுகம்

திரைக்குழு தொகு

  • நடனம் - பாபு
  • கலை - வி கலை
  • கதை வசனம் - ஈ. ராமதாஸ்
  • உதவி இயக்கம் - ஈ. ராமதாஸ் தஞ்சை ஜோதி பாண்டியன்
  • ஒளிப்பதிவு - பிஎஸ் நிவாஸ்

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[3] கங்கை அமரன் மற்றும் வைரமுத்து ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். இளையராஜா, தீபன் சக்கரவர்த்தி, எஸ். ஜானகி, எஸ். பி. சைலஜா, உமாரமணன் ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர். இந்தப் பாடல்கள் ஜெமினி ஏவிஎம் பிரசாத் ஆகிய ஸ்டுடியோக்களில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எண் . பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம் (m:ss)
1 "தாகம்" உமா ரமணன் வைரமுத்து 03:40
2 "ஓ நெஞ்சமே" தீபன் சக்ரவர்த்தி, எஸ். ஜானகி கங்கை அமரன் 05:41
3 "ஊட்டி மலை" இளையராஜா 04:40
4 "பனிமழை" தீபன் சக்ரவர்த்தி, எஸ். பி. சைலஜா 04:36

மேற்கோள்கள் தொகு

  1. "Enakkaga Kaathiru". cinesouth. Archived from the original on 2006-10-29. பார்க்கப்பட்ட நாள் 2013-10-06.
  2. "Enakkaga Kaathiru Vinyl LP Records". பார்க்கப்பட்ட நாள் 2013-12-15.
  3. "Enakkaga Kaathiru Songs". raaga. பார்க்கப்பட்ட நாள் 2013-10-06.

வெளி இணைப்புகள் தொகு

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் எனக்காக காத்திரு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எனக்காக_காத்திரு&oldid=3941058" இலிருந்து மீள்விக்கப்பட்டது