என். வி. எம். கொன்சாலெசு

என். வி. எம். கொன்சாலெசு (Néstor Vicente Madali González, செப்டம்பர் 8, 1915 - நவம்பர் 28, 1999) என்பவர் ஒரு பிலிப்பினோ ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். ராக்பெல்லர் அறக்கட்டளை பெல்லோஷிப், பலன்சா ஞாபகார்த்த இலக்கிய விருது, மணிலா நகர விருது, பிலிப்பைன் தேசிய விருது போன்ற விருதுகளை இவர் பெற்றுள்ளார். பிலிப்பைன்சின் ரோம்ப்லொன் எனும் இடத்தில் 08 ஆம் நாள் 1915 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 08 ஆம் நாள் பிறந்தார்.[1]

என். வி. எம். கொன்சாலெசு
N. V. M. Gonzales
பிறப்புசெப்டம்பர் 8, 1915
ரோம்ப்லொன், பிலிப்பைன்ஸ்
இறப்புநவம்பர் 28, 1999
தொழில்ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், கட்டுரையாளர்
மொழிஆங்கிலம்
தேசியம்பிலிப்பினோ
குறிப்பிடத்தக்க விருதுகள்ராக்பெல்லர் அறக்கட்டளை பெல்லோஷிப், பலன்சா ஞாபகார்த்த இலக்கிய விருது, மணிலா நகர விருது, பிலிப்பைன் தேசிய விருது

மேற்கோள்கள் தொகு

  1. Brainard, Cecilia (1997), Contemporary Fiction by Filipinos in America, Pasig: Anvil, p. 238, ISBN 9712707016

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._வி._எம்._கொன்சாலெசு&oldid=3535892" இலிருந்து மீள்விக்கப்பட்டது