என் தமிழ் என் மக்கள்

சந்தான பாரதி இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

என் தமிழ் என் மக்கள் (En Thamizh En Makkal) 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சிவாஜி கணேசன் நடித்த இப்படத்தை சந்தானபாரதி இயக்கினார்.

என் தமிழ் என் மக்கள்
இயக்கம்சந்தான பாரதி
தயாரிப்புசிவாஜி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் 
கதைஅனந்து
இசைகங்கை அமரன்
நடிப்புசிவாஜி கணேசன்
வடிவுக்கரசி
எஸ். எஸ். சந்திரன்
நிழல்கள் ரவி
விஜயகுமார்
வி. கே. ராமசாமி
வீரராகவன்
மேஜர் சுந்தரராஜன்
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்_தமிழ்_என்_மக்கள்&oldid=3659615" இலிருந்து மீள்விக்கப்பட்டது