எப்பிக் உலாவி

எப்பிக் (Epic) என்பது மோசில்லாவின் ஃபயர்பாக்ஸை அடிப்படையாகக் கொண்டு வருவிக்கப்பட்ட இந்தியச் சூழலுக்கு ஏற்ற ஒரு இந்திய வலை உலாவி ஆகும். பெங்களூரைச் சேர்ந்த ஒரு இந்திய நிறுவனம் இந்த வலை உலாவியை உருவாக்கியுள்ளது.

Epic
Epic icon.png
Epic Browser 38.png
மேம்பாட்டாளர்Hidden Reflex
தொடக்க வெளியீடுசூலை 15, 2010; 13 ஆண்டுகள் முன்னர் (2010-07-15)
நிலையான வெளியீடு91.0.4472.124 / சூலை 26, 2021; 2 ஆண்டுகள் முன்னர் (2021-07-26)
இயக்க அமைப்புவிண்டோசு 7 and later,[1]
OS X
பொறிWebKit
உரிமம்Proprietary[2]
வலைத்தளம்www.epicbrowser.com

சிறப்புகள் தொகு

  1. உள்ளார்ந்த நச்சுநிரல் எதிர்ப்பான்
  2. பல்வேறு இந்திய மொழிகளுக்கான உள்ளார்ந்த ஆதரவு
  3. தேர்ந்தெடுக்க 1000-க்கும் மேற்பட்ட அழகுவடிவங்கள் (themes)
  4. ஒரு சொடக்கில் ஆர்குட், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூகவலைதளங்களுக்கான இணைப்பு.

உசாத்துணை தொகு

  1. "Updates to Chrome platform support". googleblog.com. பார்க்கப்பட்ட நாள் 31 March 2017.
  2. "Epic Browser Terms & Conditions". Hidden Reflex. பார்க்கப்பட்ட நாள் 20 January 2014.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எப்பிக்_உலாவி&oldid=3319066" இலிருந்து மீள்விக்கப்பட்டது