எம். என். ஜோதி கண்ணன்

எம். என். ஜோதி கண்ணன் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். இவர் 1996 தேர்தலில் முசிறி தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._என்._ஜோதி_கண்ணன்&oldid=3943136" இலிருந்து மீள்விக்கப்பட்டது