எம். காதர்ஷா

எம். முஹம்மது காதர்ஷா(M. Kadharsha 06 அக்டோபர், 1935) இந்திய அரசியல்வாதி ஆவார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக இவர் 1974 ,1983 ஆண்டுகளில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிறப்பு தொகு

06 அக்டோபர், 1935 ஆண்டு திண்டுக்கல் வி.எம்.ஆர் பட்டியில் பிறந்தார்

கல்வி தொகு

எம். காதர்ஷா பி.ஏ பயின்றுள்ளார்.

குடும்பம் தொகு

இவருக்கு லைலா என்ற மனைவியும் 2 மகன், 2 மகள்கள் உள்ளனர்.

அரசியல் தொகு

திண்டுக்கல் மாவட்ட அதிமுக செயலாளராக எம்.ஜி.ஆர் காலத்தில் நீண்ட காலம் பணியாற்றினார்.[1][2]

வெளி இணைப்புகள் தொகு

  • "Members of the rajya Sabha - K" (PDF). Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2019-07-12.
  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; valan என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. மீண்டும் சீனுக்கு வரும் சீனியர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._காதர்ஷா&oldid=3943150" இலிருந்து மீள்விக்கப்பட்டது