எம். கே. மாரியப்பன்

எம். கே. மாரியப்பன் (M. K. Marippan)(பிறப்பு 11 ஏப்ரல் 1910) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இந்தியத் தேசிய காங்கிரசின் வேட்பாளாராகப் போட்டியிட்டு 1957ஆம் ஆண்டு தேர்தலில் அரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இன்றைய தருமபுரி மாவட்டம் பொம்மிடி பாப்பிரெட்டிப்பட்டியினைச் சேர்ந்தவர்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. பார்க்கப்பட்ட நாள் 2015-07-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._கே._மாரியப்பன்&oldid=3637228" இலிருந்து மீள்விக்கப்பட்டது