எம். சக்திவேல் முருகன்

இந்திய அரசியல்வாதி

எம். சக்திவேல் முருகன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 2001 ஆம் ஆண்டு தேர்தலில், அம்பாசமுத்திரம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2018-08-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._சக்திவேல்_முருகன்&oldid=3943160" இலிருந்து மீள்விக்கப்பட்டது