எம். டி. இராமசாமி

இந்திய அரசியல்வாதி

எம். டி. ராமசாமி (M. D. Ramasami) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1957 தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு சுயேட்சை வேட்பாளராக இவர் தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்..[1]

மேற்கோள்கள் தொகு

  1. "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._டி._இராமசாமி&oldid=3943175" இலிருந்து மீள்விக்கப்பட்டது