எம். நிஜாமுதீன்

எம். நிஜாமுதீன் (பிறப்பு: செப்டம்பர் 17, 1962) இலங்கை வெயங்கொட கஹட்டோவிட்டவில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும், ஊடகவியலாளரும், துறைமுக அதிகார சபை ஊடகப் பிரிவில் பணியாற்றுபவருமாவார்.

உசாத்துணை தொகு

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._நிஜாமுதீன்&oldid=2716399" இலிருந்து மீள்விக்கப்பட்டது