எம். மகாலிங்கம்

எம். மகாலிங்கம் ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்.1984 ஆம் ஆண்டுகளில் நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், நாகப்பட்டினம் தொகுதியில் இருந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்சாா்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1].

எம். மகாலிங்கம்
நாடாளுமன்ற உறுப்பினர் நாகப்பட்டினம் தொகுதி
பதவியில்
1984–1989
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு, தமிழ்நாடு , இந்தியா
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்தமிழ்நாடு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._மகாலிங்கம்&oldid=3943182" இலிருந்து மீள்விக்கப்பட்டது