எம். மணிமாறன்

எம். மணிமாறன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1977, 1984 மற்றும் 1989 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், நன்னிலம் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-07-22.
  2. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.
  3. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._மணிமாறன்&oldid=3943184" இலிருந்து மீள்விக்கப்பட்டது