எய்ட்ஸ் ஆராய்ச்சி மற்றும் மனித ரெட்ரோவைரஸ்கள்

எய்ட்ஸ் ஆராய்ச்சியும் மாந்த எதிர்நச்சுயிரிகளும் என்பது எய்ட்ஸ் குறித்த ஆய்வுகள் மற்றும் அதோடு தொடர்புடைய நோய்கள் பற்றிய ஆய்வுகளை வெளியிடும் ஒரு ஒப்பார் குழு மீள் ஆய்வு அறிவியல் இதழ். இந்த இதழ்  1983-ல் எய்ட்ஸ் ஆய்வு என்னும் பெயரில் தொடங்கப்பட்டு 1987 முதல் தற்போதைய பெயரில் வெளியிடப்பட்டு வருகிறது. மேரிஆன் லிப்பாட்  இதன் பதிப்பாளா்; இதன் ஆசிரியா் தாமஸ் கோப்.

எயிட்சு ஆராய்ச்சியும் மாந்த எதிர்நச்சுயிரிகளும்
AIDS Research and Human Retroviruses
 
சுருக்கமான பெயர்(கள்) எயிட்சு ஆய்வு. மா. எதிர்நச்.
துறை எயிட்சு, மாஏந(எச்.ஐ.வி.), மாந்த எதிர்நச்சுயிரி
மொழி ஆங்கிலம்
பொறுப்பாசிரியர்: ஆர். கீத் இரீவுசு, இலிசு நிதிலோவு
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் மேரி ஆன இலைபெர்ட்
வரலாறு 1983–1986: 'எயிட்சு ஆராய்ச்சி
1987– அண்மை:
எயிட்சு ஆராய்ச்சியும் மாந்த எதிர்நச்சுயிரிகளும்
தாக்க காரணி 1.805 (2018)
குறியிடல்
ISSN 0889-2229 (அச்சு)
1931-8405 (இணையம்)
OCLC 13812822
இணைப்புகள்

சுட்டு, சுருக்கப் பதிவுகள் தொகு

எயிட்சு ஆராய்ச்சியும் மாந்த எதிர்நச்சுயிரிகளும் இதழின் சுட்டுகலும் எருக்கங்களும் கீழ்வரும் தரவுத்தளங்களில் வெளியிடப்படுகின்றன:

EMBASE/Excerpta Medica
  • ISI Custom Information Services
  • Journal Citation Reports/Science Edition
  • MEDLINE
  • Prous Science Integrity
  • Science Citation Index
  • Scopus
  • SIIC Databases

வெளி இணைப்புகள் தொகு