எரவல்லன் மொழி


எரவல்லன் (ஆங்கில மொழி: Eravallan language) தமிழ் மொழிக்குத் தொடர்புடைய ஒரு பழங்குடி திராவிட மொழியாகும்.

எரவல்லன்
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்தமிழ்நாடு, கேரளா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
5,000  (2001)[1]
திராவிடம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3era
மொழிக் குறிப்புerav1242[2]

பரவல் தொகு

எரவல்லன் மொழியைத் தாய்மொழியாக கொண்ட மக்கள் 5,000 பேர் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ளனர். இவர்கள் பழங்குடி மக்கள் ஆவார்கள்.

இவற்றையும் காண்க தொகு

சான்றுகள் தொகு

  1. எரவல்லன் at Ethnologue (18th ed., 2015)
  2. Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2013). "Eravallan". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. {{cite book}}: Invalid |display-editors=4 (help); Unknown parameter |chapterurl= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரவல்லன்_மொழி&oldid=2853667" இலிருந்து மீள்விக்கப்பட்டது