எரிச்சல் (Irritability) என்பது விலங்குத் திணையைச் சேர்ந்த ஒரு நபரின் அசௌகரியத்தினைக் குறிக்கும். எந்த ஒரு நிகழ்வோ செயலோ ஒரு விலங்கினை தன்னிலையிலிருந்து நழுவ வைக்கிறதோ அதனை எரிச்சலூட்டும் செயலெனக் கூறுவர்.[1][2][3]

மருத்துவத்தில் எரிச்சல் தொகு

மருத்துவத்தில் எரிச்சல் (Irritation) என்பது புண்களாலோ அல்லது காயங்களினாலோ ஆகும் அசௌகரியத்தினைக் குறிக்கும். இதனால் வீக்கம், இரத்தம் வடிதல், என்று பல உபாதைகள் ஆக நேரிடும்.

பிராணிகளில் எரிச்சல் தொகு

 
சிப்பிக்குள் முத்து

சிப்பிகளின் உடலினுள்ளே மணல் புகுந்துவிடின் அது எரிச்சலினை உண்டாக்கி சிப்பியின் எதிர்க்கும் தன்மையினை தூண்டும். இதனால் முத்துக்கள் உண்டாகும்.

உசாத்துணை தொகு

  1. Vidal-Ribas, Pablo; Brotman, Melissa A.; Valdivieso, Isabel; Leibenluft, Ellen; Stringaris, Argyris (2016). "The Status of Irritability in Psychiatry: A Conceptual and Quantitative Review". Journal of the American Academy of Child & Adolescent Psychiatry 55 (7): 556–570. doi:10.1016/j.jaac.2016.04.014. பன்னாட்டுத் தர தொடர் எண்:0890-8567. பப்மெட்:27343883. 
  2. D, Venes (2013). Taber's Cyclopedic Medical Dictionary. Philadelphia, Pennsylvania: F.A. Davis Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8036-2977-6. 
  3. Eshel, Neir; Leibenluft, Ellen (2019-12-04). "New Frontiers in Irritability Research—From Cradle to Grave and Bench to Bedside" (in en). JAMA Psychiatry 77 (3): 227–228. doi:10.1001/jamapsychiatry.2019.3686. பப்மெட்:31799997. https://jamanetwork.com/journals/jamapsychiatry/fullarticle/2756321. 

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிச்சல்&oldid=3837416" இலிருந்து மீள்விக்கப்பட்டது