எர்மீனியோ டி பிரிட்டோ

எர்மீனியோ டி பிரிட்டோ (Hermínio Américo de Brito, அல்லது பொதுவாக பிரிட்டோ, பிறப்பு: மே 6, 1914)[1][2] இவர் கால்பந்தாட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பிரேசில் நாட்டிற்காக விளையாடிய வீரர் ஆவார். இவர் தடகள ஆட்டகாரராக சிறந்து விளங்கினார். இவர் சாவோ பாவுலோ என்ற ஊாில் பிறந்தார்.

பிரிட்டோ
சுய தகவல்கள்
முழுப் பெயர்எர்மீனியோ டி பிரிட்டோ
பிறந்த நாள்(1914-05-06)மே 6, 1914
பிறந்த இடம்சாவோ பாவுலோ, பிரேசில்
இறந்த இடம்சாவோ பாவுலோ, பிரேசில்
ஆடும் நிலை(கள்)நடுக்கள வீரர்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
1933–1936கொரிந்தியன்சு
1937–1938அமெரிக்க காற்பந்துக் கழகம்
1938–1939பிளமெங்கோ
1939இண்டிபென்டென்டே
1939பெனரோல்
1940–1941வாஸ்கோ டா காமா
1945இண்டர்நசியனால்
1945–1947பாங்கு
பன்னாட்டு வாழ்வழி
1937–1938பிரேசில்
மேலாளர் வாழ்வழி
1945இண்டர்நசியனால்
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது.

இவா் கொரிந்தியன்ஸ், அமெரிக்கா, வாஸ்கோடகாமா, பாங்கு போன்ற அணிகளில் விளையாடியுள்ளார். இவர் பிரேசில் நாட்டு அணியில் 1938 ஆம் ஆண்டு இடம்பெற்று பிபா உலகக்கோப்பையில் இரண்டு ஆட்டங்கள் விளையாடியுள்ளார்.[3]

சான்றுகள் தொகு

  1. CBF profile[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Hermínio de Brito's profile at worldfootball.net
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-20. பார்க்கப்பட்ட நாள் 2018-06-24. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்மீனியோ_டி_பிரிட்டோ&oldid=3545946" இலிருந்து மீள்விக்கப்பட்டது