எலா உயிரணுக்கள்

எலா உயிரணுக்கள் (HeLa cells) என்பவை பெண்ணின் கருப்பை புற்றுநோயின் (cervical cancer) உயிரணுக்களில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு இறவாத உயிரணு (செல்) ஆகும். இவைகள் என்றியெட்டா லாக்ஃசு (Henrietta Lacks) என்ற பெயருடைய ஒரு பெண்ணிடம் இருந்த கருப்பை புற்றுநோயின் அணுக்களில் இருந்து 1951 , அக்டோபர் திங்களில் (மாதம்) எடுக்கப்பட்டதால் இவைகளுக்கு எலா (HeLa) உயிரணுக்கள் என்று பெயர். இவ் உயிரணுக்கள் ஆய்வுகளில் வெகுவாகப் பயன்படுகிறது

HeLa_Hoechst stained cells_‎
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலா_உயிரணுக்கள்&oldid=2742809" இலிருந்து மீள்விக்கப்பட்டது