எல்ஜின் பிரபு

எல்ஜின் பிரபு (Victor Alexander Bruce, 9th Earl of Elgin, 13th Earl of Kincardine), (16 மே 1849  – 18 சனவரி 1917), பிரித்தானிய வலதுசாரி லிபரல் கட்சி அரசியல்வாதியும், பிரித்தானிய இந்தியாவின் (1894 முதல் 1899 முடிய) தலைமை ஆளுநரும் ஆவார். [1]

எல்ஜின் பிரபு
காலனிய நாடுகளின் பிரித்தானிய அரசின் செயலர்
பதவியில்
10 டிசம்பர் 1905 – 12 ஏப்ரல் 1908
ஆட்சியாளர்ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் ஏழாம் எட்வர்டு
பிரதமர்ஹென்றி காம்பெல்-பானர்மேன்
முன்னையவர்ஆல்பிரட்-லைட்டில்டன்
பின்னவர்குரு பிரபு
இந்தியத் தலைமை ஆளுநர்
பதவியில்
11 அக்டோபர் 1894 – 6 ஜனவரி 1899
ஆட்சியாளர்ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா
முன்னையவர்ஹென்றி பெட்டி
பின்னவர்கர்சன் பிரபு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1849-05-16)16 மே 1849
மொண்ட்ரியால், கனடா
இறப்பு18 சனவரி 1917(1917-01-18) (அகவை 67)
டன்பெர்ம்லைன், ஃபைப்,
ஐக்கிய இராச்சியம்
தேசியம்பிரித்தானியர்
அரசியல் கட்சிலிபரல் கட்சி
துணைவர்(s)(1) லேடி காண்ஸ்டன்ஸ் மேரி
(2) ஜெர்ருடு லிலியன் ஆஷ்லே செர்புரூக், இறப்பு: 1971)
முன்னாள் கல்லூரிபால்லியோல் கல்லூரி, ஆக்ஸ்போர்டு

இந்தியத் தலைமை ஆளுநர் பதவியில் தொகு

 
இளவயதில் எல்ஜின் பிரபு

எல்ஜின் பிரபு பிரித்தானிய இந்தியாவின் இந்தியத் தலைமை ஆளுநர் பதவியில் 1894 – 1899 முடிய பணியாற்றியவர். இவரது ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் பஞ்சம் (1896–97) தலைவிரித்து ஆடியது. பஞ்சத்தில் 4.5 மில்லியன் மக்கள் பசிக் கொடுமையால் இறந்ததாக பிரித்தானியப் பேரரசிற்கு அறிக்கை அளித்தார்.[2] வேறு அறிக்க்கையோ 11 மில்லியன் மக்கள் பஞ்சத்தால் இறந்ததாக கூறுகிறது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

மேலும் படிக்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Victor Bruce, 9th Earl of Elgin
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்ஜின்_பிரபு&oldid=3583169" இலிருந்து மீள்விக்கப்பட்டது