எல்லாம் இன்பமயம் (1981 திரைப்படம்)

ஜி. என். இரங்கராஜன் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(எல்லாம் இன்ப மயம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எல்லாம் இன்பமயம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. என். ரங்கராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மாதவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

எல்லாம் இன்பமயம்
இயக்கம்ஜி. என். ரங்கராஜன்
தயாரிப்புபஞ்சு அருணாசலம்
கதைபஞ்சு அருணாசலம்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஎன். கே. விசுவநாதன்
படத்தொகுப்புகே. ஆர். ராமலிங்கம்
கலையகம்பி. ஏ. ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
விநியோகம்பி. ஏ. ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
வெளியீடுதிசம்பர் 5, 1981
நீளம்3911 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இளையராஜா அவர்கள் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். பாடல் வரிகள் பஞ்சு அருணாசலம் அவர்கள் எழுதியுள்ளார்.

எண். பாடல் பாடகர்கள்
1 "சொல்ல சொல்ல என்ன பெருமை" எஸ். பி. பாலசுப்பிரமணியம்
2 "ஒன்னும் ஒன்னும் ரெண்டு" மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி
3 "மாமன் வீடு மச்சுவீடு" மலேசியா வாசுதேவன்
4 "பர்லா பர்லா" மலேசியா வாசுதேவன்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு