எல்லாம் உனக்காக

அதுர்த்தி சுப்பா ராவ் இயக்கத்தில் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

எல்லாம் உனக்காக 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சுபராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

எல்லாம் உனக்காக
இயக்கம்ஏ. சுபராவ்
தயாரிப்புசரவணபவா யுனைட்டி
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
சாவித்திரி
வெளியீடுசூலை 1, 1961
ஓட்டம்.
நீளம்15719 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்லாம்_உனக்காக&oldid=3942178" இலிருந்து மீள்விக்கப்பட்டது