எல். இராதா கிருஷ்ணன்

இந்திய அரசியல்வாதி

எல். இராதாகிருஷ்ணன் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியாவார். இவர் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவரும் ஆவார். இவர் 2006 தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழக சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

மேற்கோள்கள் தொகு

  1. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்._இராதா_கிருஷ்ணன்&oldid=3546016" இலிருந்து மீள்விக்கப்பட்டது