எழுத்தின் வகை

நன்னூல் எழுத்தின் வகை எனக்குறிப்பிடுவது எழுத்திலக்கணத்தின் முதலாவது கூறாகும்.

சொல்லுக்கு முதல் அடிப்படையாக விளங்கும் அணுக்கூட்டங்களின் மூலமாக இருக்கும் ஒலியே எழுத்தாகும். அவ்வெழுத்து முதலெழுத்து என்றும் சார்பெழுத்து என்றும் இரு வகைப்படும்.[1]:

மேற்கோள்கள் தொகு

  1. மொழிமுதல் காரண மாம்அணுத் திரள்ஒலி
    எழுத்துஅது முதல்சார்பு எனஇரு வகைத்தே. நன்னூல்-58)

மேலும் காண்க தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுத்தின்_வகை&oldid=2747046" இலிருந்து மீள்விக்கப்பட்டது