எழுத்துரு என்பது ஒரு மொழியின் எழுத்துக்களின் வரிவடிவம் அல்லது வரிமுகம் ஆகும். அச்சுத் தொழிலிலும், தட்டச்சுப் பொறிகளிலும் பதிக்கப்படும் எழுத்து உருவங்களும், கணினியின் அச்சுப் பொறிகளின் வழி அச்சிட என சிறப்பாக மென்பொருள் வழி உருவாக்கப்படும் எழுத்து வரி வடிவுகளும் (எழுத்தின் வரிமுகங்களும்) எழுத்துரு எனப்படும். படத்தில் சில எழுத்துருக்கள் காட்டப்பட்டுள்ளன. கால மாற்றத்திற்கேற்ப கணினி மற்றும் அச்சுப் பயன்பாட்டுக்காக அனைத்து மொழி எழுத்துருகளும் மாற்றம் பெற்றுவருகின்றன.

பிமா
தமிழ் எழுத்துருக்கள். முதல் வரி காம்போதி எனும் எழுத்துரு. இரண்டாவது வரி கீரவாணி எனும் எழுத்துரு. மூன்றாவது வரி கரஹரப்பிரியா என்னும் எழுத்துரு. ஆக்கியவர். முனைவர் விஜயகுமார்

மேலும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுத்துரு&oldid=3403323" இலிருந்து மீள்விக்கப்பட்டது