எவு மொழி
எவு மொழி என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி கானா, தோகோ போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ மூன்று மில்லியனிற்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக் கொண்டே எழுதப்படுகிறது.
எவு மொழி (Ewe) | |
---|---|
Èʋe / Èʋegbe | |
நாடு(கள்) | கானா, தோகோ |
பிராந்தியம் | தென்-கானா (வோல்டா நதிக்கு கிழக்கில்), தென்-தோகோ |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 3 மில்லியன்களுக்கும் அதிகமானவர்களால் பேசப்படுகிறது. இதில் 500,000 பேர்கள் இம்மொழியை இரண்டாம் மொழியாக உபயோகப்படுத்துகிறார்கள். (date missing) |
Niger–Congo
| |
இலத்தீன் எழுத்துக்கள் | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | ee |
ISO 639-2 | ewe |
ISO 639-3 | ewe |