எஸ். வேதாசலம்

இந்திய அரசியல்வாதி

எஸ். வேதாசலம், ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக, அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட்டு, பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரானார்.[1]

எஸ். வேதாசலம்
தமிழ்நாடு, அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
மே 15, 2011 – மே 13, 2016
பின்னவர்வி. அலெக்சாந்தர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூன் 18, 1953 (1953-06-18) (அகவை 70)
அரசியல் கட்சிஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்வே. மோகனா
பிள்ளைகள்4

இத்தொகுதியில் 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்  வி. அலெக்சாண்டர் என்பவர் வெற்றிபெற்றார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2016-08-22. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._வேதாசலம்&oldid=3943286" இலிருந்து மீள்விக்கப்பட்டது