ஏ-30 நெடுஞ்சாலை (இலங்கை)

ஏ-30 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது வவுனியாவையும் பறையனாலங்குளத்தையும் இணைக்கிறது.

ஏ-30 நெடுஞ்சாலை பூவரசங்குளம், பனிச்சைக்குளம் ஊடாக பறையனாலங்குளத்தை அடைகிறது. ஏ-30 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 35.80 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை தொகு

  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புக்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ-30_நெடுஞ்சாலை_(இலங்கை)&oldid=1987784" இலிருந்து மீள்விக்கப்பட்டது