ஏ. ஆர். ஜே பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அமைந்துள்ள ஒரு பொறியியல் கல்லூரி

ஏ. ஆர். ஜே இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (A.R.J College of Engineering and Technology) என்பது தமிழ்நாட்டின், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அமைந்துள்ள ஒரு பொறியியல் மற்றும் தொழிநுட்பவியல் கல்லூரி ஆகும்.

இணைவு தொகு

இந்த கல்லூரி தற்போது திருச்சிராப்பள்ளியில் உள்ள அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது


[1]

குறிப்புகள் தொகு

  1. http://www.arj.edu.in/ ARJ trust