ஏ மேடள்ளி

கர்நாடகத்தில் உள்ள சிற்றூர்

ஏ. மேடள்ளி (A Medihalli) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். [1] இது கர்நாடகத்தின் பெங்களூர் மாவட்டத்தில் உள்ள ஆனேகல் வட்டத்தில் அமைந்துள்ளது.

ஏ மேடள்ளி
மேடஹள்ளி
மேடுபள்ளி
சிற்றூர்
ஏ மேடள்ளி அமைந்துள்ள பெங்களூர் மாவட்டம்
ஏ மேடள்ளி அமைந்துள்ள பெங்களூர் மாவட்டம்
ஏ மேடள்ளி is located in கருநாடகம்
ஏ மேடள்ளி
ஏ மேடள்ளி
கர்நாடகத்தில் அமைவிடம்
ஏ மேடள்ளி is located in இந்தியா
ஏ மேடள்ளி
ஏ மேடள்ளி
ஏ மேடள்ளி (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°42′29″N 77°41′39″E / 12.7081°N 77.69426°E / 12.7081; 77.69426
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூர்
வட்டம்ஆனேகல்
அரசு
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாககன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
562106
அருகில் உள்ள நகரம்பெங்களூர்
குடிமை முகமைகிராம ஊராட்சி

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாநில தலைநகரான பெங்களூரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும், ஆனேகலில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு தொகு

இந்த கிராமத்தின் மொத்தப் பரப்பளவு 131.72 எக்டேர் ஆகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 105 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 451 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 215 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 236 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 68.07% ஆகும். இதில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 76.69% என்றும், பெண்களின் எழுத்தறிவு விகிதம் 58.60% என்றும் உள்ளது. [2]

மேலும் பார்க்கவும் தொகு

குறிப்புகள் தொகு

  1. "Yahoo! maps India :". Archived from the original on 2008-12-18. பார்க்கப்பட்ட நாள் 2009-04-17. A. Medihalli, Bangalore, Karnataka
  2. "A Medihalli Village in Anekal (Bangalore) Karnataka - villageinfo.in". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2023-06-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ_மேடள்ளி&oldid=3747015" இலிருந்து மீள்விக்கப்பட்டது