ஐசேயா தாமஸ்


ஐசேயா லார்ட் தாமஸ் III (Isiah Lord Thomas III, பிறப்பு - ஏப்ரல் 30, 1961) முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் 1981 முதல் 1994 வரை டிட்ராயிட் பிஸ்டன்ஸ் அணியில் விளையாடினார். என். பி. ஏ. வரலாற்றில் மிக உயர்ந்த பந்துகையாளி பின்காவல்களில் (Point guard) ஒருவர் ஆவார் என்று பல கூடைப்பந்து வல்லுனர்கள் சொல்லிருக்கிறார்கள். கூடைப்பந்து புகழவையில் உறுப்பினராக, 2006 முதல் 2008 வரை நியூ யோர்க் நிக்ஸ் அணியின் பயிற்றுனராக பணியாற்றியுள்ளார். இதன் முன் இவர் டொராண்டோ ராப்டர்ஸ் அணியின் முதன்மை நிர்வாகியாகவும் இந்தியானா பேசர்ஸ் அணியின் பயிற்றுனராகவும் பணி புரிந்தார்.

ஐசேயா தாமஸ்
அழைக்கும் பெயர்சீக் (Zeke)
நிலைபந்துகையாளி பின்காவல் (Point guard)
உயரம்6 ft 1 in (1.85 m)
எடை180 lb (82 kg)
பிறப்புஏப்ரல் 30, 1961 (1961-04-30) (அகவை 62)
சிக்காகோ, இலினொய்
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரிஇந்தியானா
தேர்தல்2வது overall, 1981
டிட்ராயிட் பிஸ்டன்ஸ்
வல்லுனராக தொழில்1981–1994
முன்னைய அணிகள் டிட்ராயிட் பிஸ்டன்ஸ் (1981-1994)
விருதுகள்*NCAA Basketball Tournament Most Outstanding Player (1981)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐசேயா_தாமஸ்&oldid=2975735" இலிருந்து மீள்விக்கப்பட்டது