ஐசோசிடேன் (Isocetane) என்பது C16H34 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 2,2,4,4,6,8,8-எப்டாமெத்தில்நோனேன் என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். அதிகமான கிளைச் சங்கிலிகள் கொண்ட இச்சேர்மத்தை டீசல் எரிபொருளின் சிடேன் எண்ணை உறுதிப்படுத்தும் குறைவு அடிப்படை எண்ணாக இதைப் பயன்படுத்துகிறார்கள் [2]. ஐசோசிடேனின் சிடேன் எண் 15 ஆகும். சிடேன் எண் பூச்சியமாகக் கணக்கிடப்பட்ட 1-மெத்தில்நாப்தலீனை பயன்படுத்துவதில் உள்ள சிக்கல் மற்றும் அதிக விலை போன்ற காரணங்களால் ஐசோசிடேன் முக்கியத்துவம் பெறுகிறது [3].

ஐசோசிடேன்
ஐசோசிடேனின் வாய்ப்பாட்டுக் கட்டமைப்பு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2,2,4,4,6,8,8-எப்டாமெத்தில்நோனேன்[1]
இனங்காட்டிகள்
4390-04-9 Y
ChEBI CHEBI:131383 N
ChemSpider 19228 Y
EC number 224-506-8
InChI
  • InChI=1S/C16H34/c1-13(10-14(2,3)4)11-16(8,9)12-15(5,6)7/h13H,10-12H2,1-9H3 Y
    Key: VCLJODPNBNEBKW-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த 2,2,4,4,6,8,8-எப்டாமெத்தில்நோனேன்
பப்கெம் 20414
SMILES
  • CC(CC(C)(C)C)CC(C)(C)CC(C)(C)C
UNII 918X1OUF1E Y
பண்புகள்
C16H34
வாய்ப்பாட்டு எடை 226.45 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மணம் நெடியற்றது
அடர்த்தி 793 மி.கி மி.லி−1
கொதிநிலை 240.1 °C; 464.1 °F; 513.2 K
ஆவியமுக்கம் 130 பாசுக்கல் ( 20 °செல்சியசில்)
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.439
வெப்பவேதியியல்
வெப்பக் கொண்மை, C 458.80 யூல் கெல்வின்−1 mol−1
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 96.00 °C (204.80 °F; 369.15 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

வேதியியல் விதிமுறைகளின் படி ஐசோ என்ற முன்னொட்டோடு வழங்கப்படும் ஐசோசிடேன் எனப்படும் இச்சேர்மத்தின் பெயர் 2-மெத்தில்பெண்டாடெக்கேன் என்ற சேர்மத்திற்கே ஒதுக்கப்படவேண்டும். இருப்பினும், சிடேனின் முக்கியமான மாற்றியமான 2,2,4,4,6,8,8-எப்டாமெத்தில்நோனேன் சார்பாக வரலாற்றில் இப்பெயர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


மேற்கோள்கள் தொகு

  1. "2,2,4,4,6,8,8-heptamethylnonane - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records. பார்க்கப்பட்ட நாள் 12 March 2012.
  2. New system offers faster, easier method for cetane measurement by Bill Siuru, Diesel Progress, North American Edition, March, 2002
  3. Cetane number
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐசோசிடேன்&oldid=2476003" இலிருந்து மீள்விக்கப்பட்டது