ஐன்சுடைனியம்(III) குளோரைடு

வேதிச் சேர்மம்

ஐன்சுடைனியம்(III) குளோரைடு (Einsteinium(III) chloride) என்பது EsCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

ஐன்சுடைனியம்(III) குளோரைடு
Einsteinium(III) chloride[1]
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • ஐன்சுடைனியம் முக்குளோரைடு
இனங்காட்டிகள்
24645-86-1
55484-87-2 253Es
InChI
  • InChI=1S/3ClH.Es/h3*1H;/q;;;+3/p-3
    Key: OZEJMSZTICGSHJ-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 171449 (Charge error)
  • [Cl-].[Cl-].[Cl-].[Es+3]
பண்புகள்
EsCl3
வாய்ப்பாட்டு எடை 359.44 g/mol
கட்டமைப்பு
படிக அமைப்பு Hexagonal
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ஐன்சுடைனியம்(III) புரோமைடு
ஐன்சுடைனியம் மூவயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பண்புகள் தொகு

ஐன்சுடைனியம்(III) குளோரைடு அறுகோண படிகக் கட்டமைப்பில் படிகமாகிறது.

தயாரிப்பு தொகு

ஐன்சுடைனியம் உலோகத்துடன் ஐதரசன் குளோரைடு வாயு 500 பாகை செல்சியசு வெப்பநிலையில் 20 நிமிடங்கள் வினைபுரிந்து ஐன்சுடைனியம்(III) குளோரைடு உருவாகிறது. கிட்டத்தட்ட 425 பாகை செல்சியசு வெப்பநிலையில் இப்படிகமாதல் நிகழத் தொடங்குகிறது.[1]

2Es + 6HCl → 2EsCl3 + 3H2

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Miasoedov, B. F. Analytical chemistry of transplutonium elements, Wiley, 1974 (Original from the University of California), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-470-62715-8, p. 99
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐன்சுடைனியம்(III)_குளோரைடு&oldid=3734709" இலிருந்து மீள்விக்கப்பட்டது