ஐபிஎம் லோட்டஸ் டொமினோ

லோட்டஸ் டொமினோ ஐபிஎம் இன் வர்தகரீதியிலான மின்னஞ்சல் மற்றும் கூட்டாக இணைந்து பணிபுரிதற்கான வசதிகளுடன் விருப்பத்திற்கேற்பப் பிரயோகங்களை விருத்தி செய்யும் வசதியுள்ள வழங்கி (சேவர்) மென்பொருளாகும். டொமினோ ஆரம்பத்தில் லோட்டஸ் நோட்ஸ் இன் வழங்கி (சேவர்) பகுதியாகவே அறிமுகம் செய்யப்பட்டது. இம்மென்பொருளானது லோட்டஸ் நோட்ஸ் மென்பொருளுக்கான பிரயோக மென்பொருளாகவும், இணைய வழங்கியாகவும் தொழிற்படக்கூடியது. இது கோப்புக்களை NSF என்னும் நீட்சியுடைய கோப்புக்களாகச் சேமிக்கும். லோட்டஸ் டொமினோவின் 7 ஆவது பதிப்பில் இருந்து ஐபிஎம் டிபி2 சேவரையும் வழங்கியாகப் பாவிக்கக் கூடியது.

லோட்டஸ் டொமினோ தயாரிப்புக்கள் தொகு

  • லோட்டஸ் டொமினோ
    • கொலாபறேசன் எக்ஸ்பிரஸ்
    • எண்டபிறைஸ் சேவர்
    • மெசேஜிங் எக்ஸ்பிரஸ்
    • யுட்டிலிட்டி எக்ஸ்பிரஸ்
    • யுட்டிலிட்டி சேவர்
  • லோட்டஸ் டொமினோவை மைக்ரோசாப்ட் அவுட்லுக் ஊடக அணுகுவதற்கான மென்பொருள்.
  • லோட்டஸ் டொமினோ டிசைனர்
  • லோட்டஸ் டாக்கியூமண்ட் மெனேஜர்
  • லோட்டஸ் வெப்மெயில் (மின்னஞ்சலை இணையமூடாகப் பெறுவதற்காக)
  • டொமினோ பிளாக்

லோட்டஸ் டொமினோ இன் சேவைகள் தொகு

லோட்டஸ் டொமினோ சேவர் பல்வேறுபட்ட சேவைகளை வழங்கும். அவற்றில் பிரதானமானவை கீழ்வருமாறு.

பொருத்துக்கள்(Addons) மூலம் மேலே குறிப்பிட்ட சேவைகளை விட மேலும் வசதிகளைக் கூட்டிக்கொள்ளலாம்.

பிரதான வெளியீடுகள் தொகு

  • லோட்டஸ் டொமினோ 7.0.x
  • லோட்டஸ் டொமினோ 6.5.x
  • லோட்டஸ் டொமினோ 6.0.x
  • லோட்டஸ் டொமினோ 5.0.x
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐபிஎம்_லோட்டஸ்_டொமினோ&oldid=1407535" இலிருந்து மீள்விக்கப்பட்டது