ஐ. ராம ராய்

இந்திய அரசியல்வாதி

இசிலம்பாடி ராம ராய் என்பவர் கேரள அரசியல்வாதி. இவர் காசர்கோடு மக்களவைத் தொகுதியின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆனவர். எட்டாவது மக்களவையில் போட்டியிட்டு வென்றார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு தொகு

இவர் அரியத்க சுப்பைய்ய ராய், இசிலம்பாடி சாந்தம்ம ராய் ஆகியோர்க்கு மகனாகப் பிறந்தவர். மங்களூரிலும், சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்றவர். உடல் நலக் குறைவால் 2010இல் இறந்தார்.[2]

சான்றுகள் தொகு

  1. "Kasargod: Congress Leader, Former MP Rama Rai Passes Away". Archived from the original on 2012-10-11. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 9, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Rama Rai cremated". பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 9, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ._ராம_ராய்&oldid=3546709" இலிருந்து மீள்விக்கப்பட்டது