ஒஈவிசெ-2005-பிஎல்ஜி-071எல்

ஒஈவிசெ-2005-பிஎல்ஜி-071 (OGLE-2005-BLG-071L) என்பது சூரிய குடும்பத்தில் இருந்து சுமார் 11,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள விருச்சிகம்(தேள்) விண்மீன் தொகுப்பில் அமைந்துள்ள 19.5 பருமை கொண்ட விண்மீன் ஆகும் . இந்த விண்மீன் சூரியனைப் போல 43% பொருண்மை கொண்ட செங்குறுமீனாக இருக்கலாம்.

OGLE-2005-BLG-071L
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Scorpius
வல எழுச்சிக் கோணம் 17h 50m 09.77s[1]
நடுவரை விலக்கம் –34° 40′ 23.5″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)19.5
இயல்புகள்
விண்மீன் வகைM5[1]
வான்பொருளியக்க அளவியல்
தூரம்3,500±300[2] பார்செக்
விவரங்கள்
திணிவு0.426±0.037[2] M
வேறு பெயர்கள்
EWS 2005-BUL-71, EWS 2005-BLG-71
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
Extrasolar Planets
Encyclopaedia
data

கோள் அமைப்பு தொகு

2005 ஆம் ஆண்டில் நுண்வில்லையாக்க முறை வழி இந்த விண்மீனைச்சுற்றி வரும் ஒரு புறக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது. இது இந்த முறையால் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது கோளாகும். இந்தக் கோள் பின்னர் கெக் ஆய்வகத் தொலைநோக்கி வழி உறுதிப்படுத்தப்பட்டு அதன் பண்புகளும் சீராக்கப்பட்டன.

ஒஈவிசெ-2005-பிஎல்ஜி-071எல் தொகுதி[1]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 3.8 +0.3
−0.4

or 3.4 ± 0.3 MJ
3.6 ± 0.2
or 2.1 ± 0.1
? ?

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 Dong, Subo et al. (2009). "OGLE-2005-BLG-071Lb, the Most Massive M Dwarf Planetary Companion?". The Astrophysical Journal 695 (2): 970–987. doi:10.1088/0004-637X/695/2/970. Bibcode: 2009ApJ...695..970D. 
  2. 2.0 2.1 Bennett, David P.; Bhattacharya, Aparna; Beaulieu, Jean-Philippe; Blackman, Joshua W.; Vandorou, Aikaterini; Terry, Sean K.; Cole, Andrew A.; Henderson, Calen B. et al. (2020). "Keck Observations Confirm a Super-Jupiter Planet Orbiting M Dwarf OGLE-2005-BLG-071L". The Astronomical Journal 159 (2): 68. doi:10.3847/1538-3881/ab6212. Bibcode: 2020AJ....159...68B. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒஈவிசெ-2005-பிஎல்ஜி-071எல்&oldid=3834730" இலிருந்து மீள்விக்கப்பட்டது