ஒகாயாமா அறிவியல் பல்கலைக்கழகம்

ஒகாயாமா அறிவியல் பல்கலைக்கழகம் (ஜப்பானிய மொழி: 岡山理科大学, ஆங்கில மொழி: Okayama University of Science) ஜப்பானில் உள்ள ஒகாயாமாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் பல்கலைக்கழகம். இது 1964 ம் ஆண்டு நிறுவப்பட்டது.

ஒகாயாமா அறிவியல் பல்கலைக்கழகம்

வெளிப்புற இணைப்புகள் தொகு